பிரதமர் முடிவை ஏற்க தமிழக அமைச்சரவை முடிவு- தலைமை செயலாளர்

Oneindia Tamil 2020-04-11

Views 30.2K

Doctors committee in Tamilnadu has recommended 14 days more lockdown in Tamilnadu to the Chief Minister will take the final decision on today after consult with cabinet

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் முடிவை ஏற்பது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS