ஊரடங்கு உத்தரவு : இளைஞர்கள் 6 பேர் சொந்த ஊருக்கு நடைபயணம்

hindutamil 2020-04-26

Views 304

ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருவதால் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில் பணிபுரியும் இளைஞர்கள் 6 பேர் தங்களின் சொந்த ஊரான கன்னியாகுமரி, திருவாரூர் , திண்டுக்கல் பகுதிகளுக்கு கடந்த மூன்று நாட்களாக நடந்து செல்கின்றனர். இன்று சேலம் கொண்டலாம்பட்டி பகுதிக்கு வந்தடைந்த இளைஞர்கள் தாங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக வாகன வசதி செய்து தரவேண்டும் கேட்டுக் கொண்டனர். ஒளிப்பதிவு: எஸ். குரு பிரசாத்

Subscribe - http://bit.ly/HinduTamilThisai
Channel - https://www.youtube.com/tamilthehindu
facebook - https://www.facebook.com/TamilTheHindu
Twitter - https://twitter.com/TamilTheHindu
Website - https://www.hindutamil.in/

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS