ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 150 அரிசி மூட்டைகளை வழங்கிய காயத்ரி | Oneindia Tamil

Oneindia Tamil 2020-04-26

Views 21.5K

#GayathriRaghuram

கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் தவித்து வரும் ஏழைகளுக்கும், சினிமா தொழிலாளர்களுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். குறிப்பாக மொழி பேசத் தெரியாமல் உதவி பெற முடியாமல் தவித்த கேளம்பாக்கம் பர்மா அகதிகளுக்கும் , தெலுங்கு மொழி பேசும் கட்டிடத் தொழிலாளர்களும் 250 மூட்டை அரிசி பைகளையும் மளிகை சாமான்களையும் வழங்கி அந்த மக்களுக்கு விழிப்புணர்வும் வழங்கி மிகப் பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தினார்.

gayathri raghuram helped to auto drivers

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS