Necessary to All Party Meeting in tamilnadu | அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்க

Oneindia Tamil 2020-04-27

Views 10

#eps

#mkstalin

தமிழகத்தில் உயர்ந்து வருகிறது தொற்று பாதிப்பு.. ஊரடங்கும், ஒரு பாதி தளர்த்தலும், ஊரடங்கிற்குள் ஊரடங்கு என குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், திமுகவும் - அதிமுகவும் இன்னமும் கொரோனா தடுப்பில் ஒன்று சேராமல் அறிக்கை போர்களையும், கண்டன விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர்.. தமிழகத்தின் அபாயம் கருதியும், தமிழக மக்களின் நலன் கருதியும் இவர்கள் இணைய வேண்டும்.. சர்வ கட்சி கூட்டத்தை உடடினாக தமிழக அரசு கூட்ட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது!!


Necessary to Meeting Arrangement in All Party in tamilnadu

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS