#dhoni
#kohli
#yuvrajsingh
முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்கை அணியில் தேர்வு செய்யாமல் "அவர்கள் இருவரோடு" தேர்வுக் குழுவில் இருந்த சிலரும் சேர்ந்து பழி வாங்கி விட்டதாக பகிரங்க புகார் ஒன்றை கூறி உள்ளார் அவரது தந்தை யோக்ராஜ் சிங்.
Along with these two, even selectors betrayed Yuvraj singh says his father