சீட் நுனியில் அமர்ந்து பென்ஸ் கார் ஓட்டி வந்த 5 வயசு பொடியன்...சொன்ன காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்

DriveSpark Tamil 2020-05-07

Views 530

5 வயது சிறுவன் பென்ஸ் காரை ஓட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அந்த சிறுவன் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி. இதுகுறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS