Chances for rain over Tamil Nadu | Cylone will be formed in Andaman coastal area

Oneindia Tamil 2020-05-13

Views 1.9K

அந்தமான் அருகே வங்கக் கடலில் 16-ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில், தெற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.15-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த பகுதியானது வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும்.



Chennai Meteorological centre says Cylone will be formed on 16 th may in Andaman coastal area.

#chennai
#Cylone

Share This Video


Download

  
Report form