Lockdown crime: சொத்துக்காக பெற்றோரை வெட்டிய கும்பல்.. போனில் கதறிய குழந்தை

Oneindia Tamil 2020-05-13

Views 12.9K

அம்மா, அப்பா இருவரையும் 4 வயது குழந்தை முன்பே சரமாரியாக வெட்டி சாய்த்து ஒரு கும்பல்.. இதை பார்த்து மிரண்டு அழுத குழந்தை, ரத்த வெள்ளத்தில் சடலமாகி கிடந்த அப்பாவின் பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து டயல்ட் லிஸ்ட்டில் இருந்து சொந்தக்காரர்களுக்கு போன் செய்து அழுதபடியே தகவலை சொன்ன சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


lockdown crimes: couple finished near karur due to family issue

#karur
#lockdown

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS