6.5 ஆயிரம் கோடி.. ஜியோவின் 1.34% பங்கை வாங்கிய அமெரிக்க நிறுவனம்

Oneindia Tamil 2020-05-18

Views 2

#Jio
#RelianceJio
Reliance Jio receives Mega investment from General Atlantic
Reliance Jio gets $873 million investment from General Atlantic

ரிலையன்ஸ் ஜியோவின் 1.34% பங்குகளை அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கடந்த இரண்டு வாரத்தில் செய்யப்படும் நான்காவது பெரிய முதலீடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS