#dhoni
Bangladesh player Sabbir Rahman has recalled a stumping miss from Dhoni
விக்கெட் கீப்பராக தோனியின் செயல்பாடுகளுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. அவரது மின்னல் வேகம் அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட தோனியையே ஒரு வீரர் டபாய்த்து தப்பிப் பிழைத்தார் என்பது சுவாரஸ்யம்தானே.