#AmphanLandfall
#CycloneLandfall
Cyclone Amphan Live : Landfall begins in Bengal, likely to go on for 4 hrs
பல ஆண்டுகளாக வங்கக்கடலில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள மிக மோசமான புயல்களில் ஒன்றான ஆம்பன் புயல் கரையை கடக்க துவங்கியது. பிற்பகல் 2,30மணி அளவில் கரையை கடக்க துவங்கிய நிலையில் சுமார் 4 மணி நேரம் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.