#youniskhan
முன்னாள் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் தான் கேப்டனாக இருந்த போது உண்மையை பேசியதாகவும், அதற்காக தன்னை முட்டாள் என அனைவரும் கூறியதாகவும் கூறி இருக்கிறார்.
Younis Khan reveals after he speak truth he was called madman. He was removed from captaincy when he speak about certain players form.