பாம்பை ஏவி விட்டு மனைவியை கொலை செய்த கணவன்

Oneindia Tamil 2020-05-26

Views 99

snake biting: husband finished wife and confessed to kollam police


தூங்கி கொண்டிருந்த உத்ரா மீது பாம்பை தூக்கி வீசியுள்ளார் கணவர்.. வாய் பேச முடியாத உத்ராவால் அலறகூட முடியவில்லை.. 2 முறை அந்த நாகம் கொத்தியதுமே உயிர் படுக்கையிலேயே பிரிந்துவிட்டது. உத்ரா இறந்து 3 நாள் ஆகியும் இந்த கேரள மாநில சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் மக்களை விட்டு நீங்கவில்லை.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS