புதுவை சட்டப்பேரவை ஊழியருக்கு கொரோனா.. கலக்கத்தில் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் - வீடியோ

Oneindia Tamil 2020-06-01

Views 3.9K

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து சட்டப்பேரவை முழுவதும் கிருமிநாசினி அடிக்கும் பணிகள் நடைபெற்றது. இதனால் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் சோதனை செய்த பின்பே சட்டப்பேரவை உள்ளே செல்கின்றனர்.
Coronavirus infection confirmed to Puducherry Assembly staff. Disinfectant sprayed in all the places.

Read more at: https://tamil.oneindia.com/news/puducherry/coronavirus-infection-confirmed-to-puducherry-assembly-staff-387147.html

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS