எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை கேபினட் கூட்டம்

Oneindia Tamil 2020-06-14

Views 957

Tamilnadu Cabinet will meet on monday to discuss on Internal Reservation for Govt School Students in Medical Admissions.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டம் கொண்டுவருவது விவாதிக்கப்பட உள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS