Sushant Singh Rajput வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட 5 Diaries

Oneindia Tamil 2020-06-20

Views 843

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தோனி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கடந்த ஞாயிற்று கிழமை மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Police recovered 5 diaries of Sushant from his Bandra house. Some celebrities are in fear of this. Actor Sushant singh rajput commit suicide on Sunday.

#SushantSinghRajput
#DhoniActor

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS