பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வண்டவாளம் வெளியானது

Oneindia Tamil 2020-06-22

Views 6

Aaqib Javed reveals the player who approached for match fixing in Pakistan cricket.


பாகிஸ்தான் அணியில் மேட்ச் பிக்ஸிங் புகார் ஒன்றும் புதிதல்ல. ஆனால், கடந்த சில நாட்களாக முன்னாள் வீரர்கள் பல மேட்ச் பிக்ஸிங் புகார்களை கூறி வருவது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS