இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் 11 மணி நேர பேச்சுவார்த்தை! லே விரையும் ராணுவ தளபதி..

Oneindia Tamil 2020-06-23

Views 5.3K

இந்தியா மற்றும் சீன நாட்டைச் சேர்ந்த ராணுவ கமாண்டர் மட்டத்திலான பேச்சுவார்த்தை, திங்கள்கிழமையான நேற்று 11 மணி நேரம் தொட்ரந்து நடைபெற்றது. இந்த நிலையில், இந்திய ராணுவ தளபதி முகுந்த் நரவனே இன்று லே பகுதிக்கு விரைகிறார்.

Corps Commanders of the Indian and Chinese armies met Monday for the first time after the Galwan Valley incident in which 20 Indian Army personnel were killed in violent clashes with Chinese troops.

#IndiaChinanews
#IndiaChinaBorderFight

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS