#TamilNaduLockdown
#ChennaiLockdown
Tamil Nadu stops inter-district public transport bus services for six days
Vehicular movement from one district to other remains suspended, Public transport within zones suspended till June 30,
tamilnadu chief minister edappadi palanismay said E Pass is mandatory to leave the district from today.
மண்டலங்களுக்குள் இன்று முதல் பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள் மட்டுமே இன்று முதல் பேருந்து போக்குவரத்து நடந்து வருகிறது. அதே போல் இன்று மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கார், பைக், வேன், உள்ளிட்ட எந்த தனியார் வாகனங்களும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.