சாத்தான்குளம் ராஜாசிங் மீது தாக்குதல்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு

Oneindia Tamil 2020-06-26

Views 4.2K

கோவில்பட்டி சிறையில் மற்றொரு கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து மாவட்ட நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், சாத்தான்குளம் சம்பவத்தில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர், காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று என்று உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


The High Court Madurai bench Judges have ordered the filing of the district judge's report on another prisoner hospitalized at the Kovilpatti jail. The allegedly beaten up by police has caused a furore in Tamil Nadu.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS