#tiktok
#ucbrowser
China standoff with India: India bans 59 apps including Tik Tok and UC browser against China
டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 55 செயலிகளுக்கு அதிரடி தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தடை செய்யப்பட அனைத்து செயலிகளும் சீனாவை சேர்ந்தது குறிப்பிடத்தக்கது