'China மீண்டும் வருவார்கள்' -Indian Army எச்சரிக்கை | India China Border

Oneindia Tamil 2020-07-07

Views 2

சீனா தனது படைகளை கால்வான் பள்ளத்தாக்கின் ரோந்து பாய்ண்ட் 14 இல் இருந்து விலக்கிவிட்டதாக சந்தோசப்பட முடியாது, ஏனெனில் சீன ராணுவ வீரர்கள் மீண்டும் அங்கு வர வாய்ப்பு உள்ளது என இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது.

Chinese Army Can Come Back in galwan, says Indian Army . now Galwan River is in spate given the snow melt in Aksai China, and some of the disengagement could be the Chinese merely shifting their tents and men because of it.


#IndiaChinaBorderFight
#IndiaChinaBorder

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS