kandha Sasti Kavasam : Karuppar koottam Office-க்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சீல்

Oneindia Tamil 2020-07-18

Views 4

சென்னையில் தி. நகரில் இருக்கும் கறுப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு சீல் வைத்தனர். கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி இருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Karuppar koottam office sealed in chennai after kantha sasti kavasam controversy

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS