India கொடுத்த தைரியம்.. திரும்பி வந்த America.. China- க்கு ஷாக்

Oneindia Tamil 2020-07-19

Views 1

தென் சீன கடல் எல்லை பிரச்சனையில் இந்தியா முதல்முறையாக குரல் கொடுத்ததை அடுத்து தற்போது அமெரிக்கா தனது போர் கப்பல்களை மீண்டும் தென் சீன கடல் பகுதிக்கு அனுப்பி உள்ளது

The US sends their ships again to the South China Sea after India's voice for the first time

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS