தமிழ்நாட்டில் காலியாக உள்ள திருவொற்றியூர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி,குடியாத்தம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை இப்போதைக்கு இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
No by-elections for the 3 vacant constituencies in Tamil Nadu said Indian Election Commission.