India-China Border : Indian Army-க்கு Rajnath Singh அதிரடி Message | Oneindia Tamil

Oneindia Tamil 2020-07-26

Views 4

லடாக்கில் எல்லையில் பாங்காங் திசோ அருகே சீனா தொடர்ந்து அத்துமீறி வருவதால் அங்கு ராணுவ ரீதியான அதிரடி நடவடிகைகளை எடுக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது. இதற்காக இந்திய பாதுகாப்பு படைகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

China standoff with India: Delhi prepares the military If the talks fail in Ladakh in coming days.

#IndiaChinaBorderFight
#IndiaChinaFight

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS