RSS திட்டங்கள் ! பிரதிபலித்த புதிய கல்வி கொள்கை..

Oneindia Tamil 2020-07-31

Views 39

RSS hailed the BJP Govt's New Education Policy 2020 as a turning point in India’s history.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ், கல்வி கொள்கை தொடர்பாக முன்வைத்த கருத்துகளை அப்படியே ஏற்று புதிய கல்விக் கொள்கையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் பாடத் திட்டங்களில் எவை இல்லாம் இருக்க வேண்டும் என்கிற அடுத்த அஜெண்டாவையும் கையில் எடுத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS