Israel-UAE-US Deal : இந்தியாவின் நிலைப்பாடு

Oneindia Tamil 2020-08-15

Views 1.2K

இஸ்ரேல்- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க உடன்பாட்டை வரவேற்பதாக இந்தியா அறிவித்துள்ளது. அதேநேரத்தில் பாலஸ்தீனம் தொடர்பான இந்தியாவின் நிலை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

India on Friday welcomed the full normalisation of ties between the United Arab Emirates and Israel

#Israel
#UAE
#India

Share This Video


Download

  
Report form