சென்னை: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்பி பாலசுப்ரமணியத்திற்காக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தெலுங்கு மெகா ஸ்டாரானா சிரஞ்சீவி.
Telugu Mega Star Chiranjeevi talks about SPB. He says My relationship with Balu is beyond Cinema. He wants SPB speedy recovery.