ஈரானுக்கு எதிராக சர்வதேச தடைகளை கொண்டு வர ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா செய்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர முயன்ற தீர்மானத்திற்கு பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் 15 நாடுகளில் 13 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Can't impose a ban on Iran anymore, says 13 countries out of 15 countries to the US in UNSC.
#UNSC
#USA
#Iran