India-வுக்கு எதிராக Doklam-ல் Heliport-களை அமைத்த China | J20 Fighter | Oneindia Tamil

Oneindia Tamil 2020-09-01

Views 7.4K

சிக்கிம், பூட்டான் எல்லைகளில் சீனா ஹெலிபேட் அமைக்கும் சாட்டிலைட் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

எல்லையில் லடாக் எதிரே தனது எல்லைக்குள் சீனா j20 எனப்படும் போர் விமானங்களை நிறுத்தியுள்ளது. லடாக் அருகே இருக்கும் இடங்களில் இந்த விமானங்களை நிறுத்தி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக ஏஎன்ஐ நிறுவனம் வெளியிட்டு இருக்கும் செய்தியில் தெரிய வந்துள்ளது. நேற்று முன்தினம் பாங்காங் டிசோ பகுதியில் நுழைய முயற்சிப்பதற்கு முன்பாக இந்த விமானங்களை சீனா நிறுத்தியுள்ளது.
------


China is building new air defence positions near disputed border in Doklam and Sikkim sectors.
China has built a heliport near Doklam, which lies on the tri-junction of India, China and Bhutan near Sikkim in the east.

China redeployed J-20 fighter jets near Ladakh

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS