Pak-Saudi பிரச்சினைக்கு காரணமான Qureshi-யால் மீண்டும் சர்ச்சை | Oneindia Tamil

Oneindia Tamil 2020-09-02

Views 1.5K

#Pakistan
#ShahMehmoodQureshi
#PakistanSaudiArabia
சவுதி அரேபியாவுக்கும்- பாகிஸ்தானுக்கும் இடையே பிரச்சினை வர காரணமாக இருந்தவர் , சீனா, இலங்கை உடன் உறவை வளர்த்து மற்ற நாடுகளுடன் பாகிஸ்தான் சண்டை போட காரணமாக இருப்பவர் தான் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் Shah Mahmood Qureshi.மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

Pakistan’s Foreign Minister Shah Mehmood Qureshi allegedly slapped principal secretary to Prime Minister Imran Khan, Azam Khan | shah mehmood qureshi on saudi arabia

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS