Modi-யின் Twitterஐ Hack செய்த John Wick யார்? | Oneindia Tamil

Oneindia Tamil 2020-09-03

Views 1

பிரதமர் மோடியின் தனிப்பட்ட டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட நிலையில், இந்த ஹேக்கிங் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகி உள்ளது. ஜான் விக் என்ற ஹேக்கிங் குழு இந்த ஹேக்கிங்கை செய்ததாக புகார் எழுந்துள்ளது. யார் அந்த ஜான் விக் ஹேக்கிங் குழு?

What happened to PM Modi twitter account? Who is this John Wick hacker group ?


#ModiTwitter
#ModiTwitterHacked
#Hacked

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS