Andhra Pradesh Government banned Online Rummy, Poker Will Tamil Nadu Follow AP?
ஆன்லைன் சூதாட்டமான ரம்மி மற்றும் போக்கர் ஆகியவற்றுக்கு ஆந்திரா அரசு தடை விதித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்கள் மாணவர்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்வதால் தடை விதிக்கப்படுகிறது என்று ஆந்திரா அரசு தெரிவித்துள்ளது.