கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீனாவுக்கு இடையே நீடித்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் வீ ஃபெங் ஆகியோர் முதல்முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அமைதி நிலவ வேண்டுமானால் ஆக்கிரமிப்புகள் கூடாது என மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் மாநாட்டில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்தார்.
Defence Minister Rajnath Singh meeting the Chinese Defence Minister, General Fenghe in Moscow, Russia. This was the first high-level meeting between the two sides after the border dispute escalated in eastern Ladakh early in May although External Affairs Minister S Jaishankar had earlier held telephonic talks with his Chinese counterpart Wang Yi.