ஒன்று கூடிய இந்தியா - ஃப்ரான்ஸ் - ஆஸ்திரேலியா.. என்ன பேசினார்கள்?

Oneindia Tamil 2020-09-10

Views 714

சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் முறையாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படுகிறது

india, Australia and France on Wednesday held talks for the first time under a trilateral framework with focus on enhancing cooperation in the Indo-Pacific, a region that has been witnessing increasing Chinese military assertiveness.

#Defence
#IndianArmy

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS