இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தற்போது அருணாசலப் பிரதேச எல்லையில் இருந்து இந்தியாவை சேர்ந்த கிராம மக்கள் பலர் வெளியேறவதாக செய்திகள் வெளியானது. ஆனால் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் இது தொடர்பான செய்திகளை மறுத்துள்ளது.
No, People didn't leave their village after the Chinese army came near Arunachal Pradesh border yesterday.
#ArunachalPradesh
#IndiaChinaBorder
#DefenceNews