''இதுக்கெல்லாம் மரண தைரியம் வேணும், தமிழ்நாடு உங்களுடன் துணை நிற்கும்'' என்று நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ஹேஸ்டேக்குகள் டிரண்ட் ஆகி வருகின்றன. பேனர்கள் விழுந்து ரசிகர்கள் இறந்தால் சினிமாவையே தடை செய்துவிட வேண்டுமா? என்று நீட் தேர்வுக்கு எதிரான நடிகர் சூர்யாவின் அறிக்கைக்கு பதில் அளித்துள்ளார் பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம்
BJP's Actor Gayathri Raguramm has opposed to Actor Surya's Statement against NEET Exams.Hashtag trending in the social media supporting actor Surya on NEET Exam
#GayathriRaghuram
#Surya
#NEET