'Surya கிட்ட Bharathiraja தான் சொன்னாரு' |T Siva Interview | Tamil Flimibeat

Filmibeat Tamil 2020-09-14

Views 2K

ஏற்கனவே செயல்பட்டு வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் , சில பிரச்சினைகளால் செயல்படாமல் இருக்கிறது. இதனால் தற்போது படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற புதிய சங்கத்தை உருவாக்கி உள்ளனர். இதன் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த சங்கத்தின் தலைவர் பாரதிராஜா. சங்கத்தின் பொதுச்செயலாளர் டி சிவா அவர்கள் நேர்காணல் இதோ.

Bharathiraja and his team inaugurates a new office for their new Producer Council. Bharathiraja and a few other filmmakers stepped out from Tamil Film Producer Council (TFPC) and launched a new association recently.Now, Bharathiraja and his team have inaugurated a new office for their new Producer Council.

#TamilNaduProducerCouncil
#NewProducerCouncil
#TSivaInterview

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS