அமெரிக்காவுக்கு மனித உரிமைகள் பற்றி எல்லாம் அக்கறை இல்லை - சீனா குற்றச்சாட்டு

Oneindia Tamil 2020-09-18

Views 377

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான பஞ்சாயத்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த 2018-ம் ஆண்டு வெறுமனே வர்த்தகப் போராகத் தொடங்கிய பிரச்சனை, கொரோனா வைரஸ் வரை இன்று எல்லா பக்கமும் பரவிக் கொண்டு இருக்கிறது.

The US had announced a withhold release orders in last monday, which blocks certain products from Xinjiang of China.

#China
#Xinjiang

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS