கடல் போல் காட்சியளிக்கும் பவானிசாகர் அணை.. மகிழ்ச்சியில் விவசாயிகள் - வீடியோ

Oneindia Tamil 2020-09-22

Views 4

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை தொட்டவுடன் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் போல் காட்சியளிக்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்பு 101 அடியாக உள்ளது.
Bavani sagar dam level has decreased from 102 to 101 after water release.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS