Chennai super kings vs Mumbai Indians match creates new record in TV and online viewership says IPL.
மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையில் கடந்த சனிக்கிழமை நடந்த ஐபிஎல் போட்டி இந்திய கிரிக்கெட் மற்றும் தொலைக்காட்சி வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்து உள்ளது.