வைரமுத்து, ரஜினி ஆகியோர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இறப்பிற்கு இரங்கல் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
எனது குரலாக பல ஆண்டுகாலம் ஒலித்தீர்கள், உங்களது குரலும், நினைவுகளும் என்றென்றும் என்னுடன் வாழும்..எஸ்.பி மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
Rajinikanth and Vairamuthu On SPB
#Rajinikanth
#Vairamuthu
#SPB