#ipl
#ipl2020
#dhoni
#kanewilliamson
IPL 2020: Who will become the next captain of CSK team? - What is the team plan?
சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யார் வருவார் என்று இப்போதே கேள்விகள் எழ தொடங்கி உள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே நிர்வாகம் முக்கியமான வீரர் ஒருவரை கேப்டன் பதவிக்கு எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.