Nirbhay ஏவுகணை Ready|வருகிறது Boeing777| இணைந்தது Kanaklata Barua | Defence Updates | Oneindia Tamil

Oneindia Tamil 2020-10-01

Views 1.2K

India Defence News | Defence Updates

1 India moves terrain-hugging Nirbhay missiles with 1,000-km range to defend LAC

2 First custom-made VVIP aircraft Boeing 777 'Air India One' for President, PM to arrive today

3 India opposes Pak’s move to hold election in Gilgit-Baltistan

4 Indian Coast Guard ship named after Kanaklata Barua commissioned

5 The Pak Army initiated unprovoked violation by f1ring from small @rms and intense shelling of m0rtars along the LoC in Poonch, a defence spokesperson said

இன்றைய Defence Updates

1 இந்தியா-சீனா எல்லை பகுதியில் பிரச்சினை நீடிப்பதால் பிரம்மோஸ், ஆகாஸ், நிர்பய் ஏவுகணைகள் எல்லைக்கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

2 பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு விமானமான போயிங் 777 இன்று இந்தியாவை அடைய உள்ளது.

3 Pakistan Occupied Kashmir பகுதியில் உள்ள கில்கிட்-பல்டிஸ்தானில், Gilgit Baltistan-னில் தேர்தலை நடத்தும் பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

4 அதிவிரைவு ரோந்து கப்பலான kanaklata barua ‘கனகலதா பருவா’ கடலோர காவல் படையில் புதன்கிழமை சோ்க்கப்பட்டது.

5 ஜம்மு காஷ்மீரில் இன்று எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் போர்நிறுத்த மீறலில் ஈடுபட்டதில் மூன்று இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். மேலும் ஐந்து வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS