Higher Risk பிரிவில் Trump | அடுத்து என்ன நடக்கும் ? | US Election | Oneindia Tamil

Oneindia Tamil 2020-10-03

Views 788

#Trump
#USElection
#AmericaElection

What will happen if Donald Trump can't get well soon from corona virus? will it impact US presidential election 2020?

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். காய்ச்சல் உள்ளிட்ட லேசான கொரோனா அறிகுறிகள் ட்ரம்புக்கு இருக்கிறது. ஒருபக்கம், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு, சில வாரங்களே உள்ளது, குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கியுள்ளவர் டொனால்ட் டிரம்ப். ஆனால் அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். அத்தகைய சூழ்நிலையில், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS