கோவிலுக்குள் ஒரு மருத்துவமனை !

Sakthi Vikatan 2020-10-09

Views 6

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காஞ்சிபுரம், பழைய சீவரம் அருகே இருக்கும் திருமுக்கூடலில் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது, இந்த கோவிலில் 15 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை 1000 ஆண்டுகளுக்கு முன்பே இயங்கி இருக்கிறது.
Reporter - Munnur Ramesh | Script - S.Kathiresan | Photographer - T.Ashok Kumar

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS