537 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ஆறு கிரகங்கள்... நிகழப்போவது என்ன?

Sakthi Vikatan 2020-10-09

Views 946

வரும் டிசம்பர் 26 - ம் தேதி சூரிய கிரகணம் நடைபெறவிருக்கிறது. அதையொட்டி டிசம்பர் 25, 26, 27 - ம் தேதிகளில் ஆறு கிரகங்களின் சேர்க்கை நடைபெறவிருக்கிறது. இந்த ஜோதிட அபூர்வ நிகழ்வு 537 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவிருக்கிறது. டிசம்பர் 25 - ம் தேதியன்று தனுசு ராசியில் சூரியன், சந்திரன், புதன், குரு, சனி , கேது ஆகிய ஆறு கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் சஞ்சரிக்கவிருக்கின்றன. இதனால், மிகப்பெரிய அளவுக்கு நிலநடுக்கும், பூகம்பம் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்படும் என்ற தகவல் பரவி வருகிறது. ஆறு கிரகங்களும் தனுசு சாரியில் இணைவது தனுசு ராசிக்காரர்களுக்கு ஆபத்தா? பரிகாரங்கள் என்னென்ன? #Sakthivikatan #Spritualvideo

Credits :
Reporter: சி.வெற்றிவேல்.
Voice - சௌந்தர்யா
Edit : செந்தில்குமார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS