ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டச் ஸ்க்ரீன், நேவிகேஷன், ரிவர்ஸ் மோடு, ரைடிங் மோடுகள், பவர்ஃபுல் பெர்ஃபாமென்ஸ், போதுமான ரேஞ்ச் என ரசிக்க வைக்க நிறைய அம்சங்கள் உண்டு. அதேநேரம், யோசிக்க வைக்கும் அம்சங்கள் குறைவாகத்தான் ஏத்தரில் இருக்கின்றன. அதைத் தாண்டி ஒரு பெரிய குழப்பம் – வீட்டிலேயே இதை சார்ஜ் போட முடியுமா? பாதுகாப்பானதா? இதன் உண்மையான ரேஞ்ச்... அதாவது மைலேஜ்.. இதெல்லாமே இந்த வீடியோவில்!
#MotorVikatan #Ather450 #ElectricBike #Range
Credits: Host | Script - Thamizh Thenral KGuest Host - Chandru
Camera | Edit | Producer - J T Thulasidharan