இந்த லாக்டெளனில் மட்டும் வரிசையாக பல கார்கள் லாஞ்ச் ஆகியிருக்கின்றன. ஹூண்டாயின் பங்கும் அதில் உண்டு. புது எலான்ட்ராவையும் வெர்னாவையும் இந்த கேப்பில் லாஞ்ச் செய்துவிட்டது ஹூண்டாய்.
புது ஹோண்டா சிட்டிக்குக் கடும்போட்டியை ஏற்படுத்தத்தான் வந்திருக்கிறது புது வெர்னா. சரியான நேரத்தில் தனது 5-வது ஜெனரேஷன் மாடல் சிட்டியையும் லாஞ்ச் செய்துவிட்டது ஹோண்டா. இ-பாஸ் வாங்காமல் வெர்னாவை, சென்னை நகரத்தின் சந்துபொந்துகளில், நெடுஞ்சாலைகளில், ஏன் ரேஸ் ட்ராக்கில் கூட ஓட்ட வாய்ப்பு கிடைத்தால் விட முடியாதே?
ஹூண்டாய் வெர்னா 1.5 லி MPi - ஆட்டோமேட்டிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் இந்த வீடியோவில்... #MotorVikatan #HyundaiVerna #Review #TestDrive
Credits:
Host & Script: Thamizh Thenral K | Video Edit: Ajith
Camera & Producer: J T Thulasidharan